வெள்ளி, 13 மார்ச், 2009

கவிதை


நம் காதலை பற்றி
கவிதை எழுத சொன்னாய்
எழுத முடியவில்லை
உண்மையை எப்படி பொய்யால் புகழ்வது

கருத்துகள் இல்லை: