வெள்ளி, 13 மார்ச், 2009

புரிதல்


ஒரு துளி புரிதல் கூட இல்லாததால் இன்னமும் நிறையாமல்
கிடக்கிறது உனக்கும் எனக்குமான நட்பு கோப்பை
கனிந்து உருகும் காதலின் கைகளில்

கருத்துகள் இல்லை: