வெள்ளி, 13 மார்ச், 2009

குழந்தை





திருவிழா கூட்டத்தில் காணாமல் போன

குழந்தையாய் அழுது கொண்டிருக்கிறது என் மனது

நியோ வேடிக்கை பார்த்து கொண்டிருகிறாய்

தொலைந்த குழந்தையை மறந்து

கருத்துகள் இல்லை: