ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

ரணம்

ரணமான கணத்தினும்
மகிழ்வான கணத்தின்
நினைவே பிரிவின் துயரை பெருக்குதடி

நினைவு

நிகழ்வுகளை தவிர்க்க ஒதுங்கி இருந்தாலும்
நினைவை தவிர்க்க முடியவில்லை
உன்னை விடவும் உன் நினைவுகள் சுமையே