வெள்ளி, 13 மார்ச், 2009

மிச்சம்


நீ பிரிந்த பின்னும்

என்னோடு மிச்ச பட்டுவிட்டது

உன் புன்கையின் தாக்கங்களும்

என் புரையோடிய நினைவுகளும்

கருத்துகள் இல்லை: