வெள்ளி, 13 மார்ச், 2009

மறக்க முடியவில்லை


வேறொன்றும் வேண்டாம்

என் அருகிலயே இரு

உன்னை பார்த்தே நான் உலகை மறந்தது போல

உன்னை பார்த்தே நான் என்னை மறந்தது போல

உன்னை பார்த்தே நான் உன்னை மறக்க முயற்சிகிறேன்

கருத்துகள் இல்லை: