வெள்ளி, 13 மார்ச், 2009

காதல் சிற்பி


நான் ஒரு சிற்பி
கண்ணீர் சிற்பி
காதலை செதுக்க வந்த
கண்ணீர் சிற்பி
முகத்தில் தாடி
நான் போட்ட வேலி
கண்ணீர் மட்டுமே
நான் கொண்ட தோழீ

கருத்துகள் இல்லை: