புதன், 24 ஜூன், 2009

கவிதை தீ


என் கற்பனை காடுகளில் கவிதை தீ பிடிக்க

தீ பொறி வேண்டும்

பெண்ணே உன் கருவிழி திறந்து

ஒரு கந்தக பார்வை பார்

கருத்துகள் இல்லை: