புதன், 24 ஜூன், 2009

அறிமுகம்!!!


நம் சந்திப்பையும் அறிமுகத்தையும் வியப்பவர்கள்

உன் மீதான என் காதலை மட்டும் வியக்கவில்லை

உன்னை எல்லோரும் காதலிப்பதாலா

இல்லை நான் எல்லோரையும் காதலிப்பதாலா

கருத்துகள் இல்லை: