நிலா முற்றம் வாழ்கையின் அனுபவ பதிவுகள்
உனக்காக எழுதும் போது மட்டும்
விரல்களையும் தாண்டி குதிக்கும் வார்த்தைகள்!!!
இதயம் தான் தாளில் பதிப்பதில்லை.
நட்பின் வேர்களை வார்த்தை கரையான்கள்
அரித்து விடுமோ என்று!!!
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக