
இரவு முழுவதும் உன்னோடு செல்லிட பேசியில்கதைத்ததில் செவிகள் சூடாகும்!
விரல்கள் நோக குறுஞ்செய்தி அனுப்பியதில்
விரல்கள் மட்டும் இன்றி கண்களும் நோகும்!!
அடிகடி பரிமாறும் மின் அஞ்சல்களும்
நேரம் போவது தெரியாமல் தொடரும்
மின் அஞ்சல் அரட்டைகளால்
கண்களோடு சேர்ந்து முதுகும் வலிக்கும்!!
வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தில்
உன் காதலால் என் இதயம் மட்டும் யன்றி
இன்ன பிற அவயங்களும் பாதிக்க பட்டுள்ளன!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக