வெள்ளி, 3 ஜூலை, 2009

பரிபாசை


எல்லா நிகழ்வும் பேசி முடித்த பிறகும்

உதடுகள் ஓயாமல் பேசிகொன்டன

மோகம் என்னும் மொழியில்

முத்தம் என்னும் பரிபாசை

கருத்துகள் இல்லை: